[go: up one dir, main page]

U Dictionary

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.4
1.27மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

U Dictionary என்பது ஒரு இலவச அகராதி மற்றும் மொழிபெயர்ப்பு செயலி ஆகும்.

யு-அகராதி ஆனது 44 மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட, காலின்ஸ் அட்வான்ஸுடு அகராதி, வேர்டுனெட் அகராதி, இருமொழி வாக்கியங்கள், மாதிரி வாக்கியங்கள், ஒத்த சொற்றொடர்கள், ஒலிகள், வாக்கியங்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. மேலும், U- அகராதி உங்கள் ஆங்கிலமொழிபுலமையை வலுப்படுத்த ஆங்கில கட்டுரைகள், விளையாட்டுகள், மற்றும் வினாடி வினாக்களை அளித்து உதவுகிறது.

U -அகராதி என்பது நம்பத்தகுந்த ஆங்கில அகராதி மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த பன்மொழி மொழிபெயர்ப்பாளர் ஆகும். படிப்பு, வேலை மற்றும் வெளிநாட்டுக்கு பயணம் செய்வது போன்ற வெவ்வேறு நிலமைகளைப் பொருத்து உங்கள் மொழிபெயர்ப்பு தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். U- அகராதி ஒரு அகராதியைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது!

U-அகராதி சிறப்பம்சங்கள்:
மேஜிக் மொழிபெயர்ப்பு : எந்த பயன்பாட்டிலும் மேஜிக் மொழிபெயர்ப்பு பந்துடன் மொழிபெயர்க்கவும். எல்லைகள் இல்லாமல் சுதந்திரமாக அரட்டையடிக்கவும்.
வார்த்தை மொழிபெயர்ப்பு: இதன் மூலம் எதேனும் இரண்டு மொழிகள் முதல் 108 மொழிகள் வரை மொழிபெயர்க்க முடியும்.
கேமரா மொழிபெயர்ப்பு: வார்த்தைகளுடன் கூடிய பகுதியை படம் பிடிப்பதன் மூலம் அந்த உரையை மொழிபெயர்க்கிறது. 12 மொழிகளை இனம்காண்கிறது.
ஆஃப்லைன் அகராதி : 44 மொழிகள் மற்றும் ஒத்த சொற்கள், எதிர்ச்சொற்கள், சொற்றொடர்கள், ஆங்கில மாதிரி வாக்கியங்கள், காலின்ஸ் அட்வான்ஸுடு அகராதி மற்றும் வேர்ட்நெட்அகராதி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்புகளின் ஆஃப்லைன் அகராதியை இலவசமாக பதிவிறக்கலாம்.
ஆஃப்லைன் மொழிபெயர்ப்பு : 58 மொழிகளுக்கு ஆஃப்லைன் மொழிபெயர்ப்பு தொகுப்புகளின் இலவச பதிவிறக்க. நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது கூட மொழிபெயர்ப்பைப் பெறுங்கள்.
நகலெடுத்து மொழிபெயர்ப்பது: உலாவியில் உலவும்போது, உரைச்செய்தி, செய்தி வாசிக்கும் போது, எந்த வார்த்தை அல்லது வாக்கியத்தின் அர்த்ததை உடனடியாக பெற அவற்றை நகலெடுக்கவும்.
வார்த்தைப்பூட்டு திரை: நெட்வொர்க் இல்லாமல் நீங்கள் பூட்டு திரையில் தேர்வுசெய்த வார்த்தைகளைக் காட்டி ஆஃப்லைன் தொகுப்புகளை அணுகுவதன் மூலம் மொழிபெயர்ப்பை பெறமுடியும்.
விரைவு மொழிபெயர்ப்பு: U-அகராதியை திறக்காமலேயே நோட்டிஃபிகேசன் பாரில் வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம்.
என் வார்த்தைகள்: முக்கியமான சொற்களை வெவ்வேறு கோப்புறைகளாக சேமிக்கவும். சேகரித்து திருத்தவும்.
மிகச்சரியான ஆங்கில உச்சரிப்பு: நம்பிக்கையான UK (ப்ரிட்டீஷ்) மற்றும் US (அமெரிக்கா) உச்சரிப்பு. கேட்கவும் மற்றும் கற்கவும்.
மாதிரி வாக்கியங்கள்: BBC, NPR போன்ற மற்றும் சில முன்னணி சர்வதேச செய்தி வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வாக்கியங்கள்.
14 காட்சி மொழிகள்: இப்போது நீங்கள் உங்கள் சொந்த மொழியில் வாசிக்கலாம்.
இன்றைய நாளுக்கான வார்த்தை: உங்கள் சொல்லகராதியில் சொற்களை சேர்க்க ஒவ்வொரு நாளும் புதிய சொற்களைப் படியுங்கள்.

எந்தவொரு பயன்பாட்டிலிருந்தும் பயனர்கள் உரையைப் பெறுவதற்கும் அவர்களின் தாய்மொழிக்கான உரை மொழிபெயர்ப்புகளை வழங்குவதற்கும் எங்கள் பயன்பாடு அணுகல்தன்மை சேவை API ஐப் பயன்படுத்தலாம். பயன்பாடு உங்கள் தனிப்பட்ட தரவைப் பிடிக்காது அல்லது உங்கள் தனியுரிமையை மீறுவதில்லை.

டெஸ்க்டாப்/மொபைல் வெப்: http://www.u-dictionary.com
வலைப்பதிவுகளில் உள்ள கட்டுரைகள் : http://udictionaryblog.wordpress.com

எங்களைத் தொடர்பு கொள்ள:
பின்வரும் சமூக மீடியா பக்கங்கள் மூலம் எங்களுடன் இணையுங்கள்:
https://facebook.com/UDictionary/
http://www.youtube.com/c/UDictionary
https://www.instagram.com/udictionary_eng/

ஏதேனும் கருத்து, பரிந்துரைகள், மற்றும் உதவிகளுக்கு கோரிக்கைகளை அனுப்பவும்:
feedback@u-dictionary.com

வணிக கோரிக்கைக்காக, எங்கள் உள்ளூர் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்:
india@u-dictionary.com
others@u-dictionary.com

Google Play’இன் சிறந்த சுய முன்னேற்ற செயலி & 2016இன் சிறந்த செயலி!
புதுப்பிக்கப்பட்டது:
12 அக்., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் தங்களது ஆப்ஸ் எவ்வாறு உங்கள் தரவைச் சேகரிக்கும், பயன்படுத்தும் என்பது குறித்த தகவல்களை இங்கே காட்டலாம். தரவுப் பாதுகாப்பு குறித்து மேலும் அறிக
தகவல்கள் எதுவுமில்லை

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
1.25மி கருத்துகள்
charon sasi
12 நவம்பர், 2020
i love ❤️❤️❤️❤️
இது உதவிகரமாக இருந்ததா?
Kalimuthu Kalimuthu
31 மார்ச், 2021
Ok
இது உதவிகரமாக இருந்ததா?
Chinnannan A
19 ஜூலை, 2020
நான் ஒரு ஒட்டுனர் இந்த ஆப் இருப்பதால் எனக்கு மற்ற மாநிலத்துக்கு சென்று வருவதுக்கு மிகவும் எளிமையாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

The new version is your wonderful learning partner now. 1. Brand New Design: Tidier and fresher. 2. Speak: New learning section to quickly master a new language following the audio and practice!